இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை குறித்து ஆலோசனை!

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை சரித் அசலங்க ஏற்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வீரர்களுடன் கலந்தாலோசிக்கும் திட்டம் அசலங்க, போட்டியின் போக்கை கணிக்கும் திறன் மற்றும் பொறுப்புள்ள துடுப்பாட்டம் ஆகிய இயலுமைகளை கொண்டுள்ளதாக அரவிந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இது மைதானத்திற்கு வெளியில் இருந்தான ஒரு … Continue reading இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை குறித்து ஆலோசனை!